சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்
தற்போது சில்லறை சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 380.00 முதல் 450.00 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇