IMF வின் இலங்கை தொடர்பான 02 ஆவது மீளாய்வு அடுத்த ஆண்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான இரண்டாவது மீளாய்வு அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects