இலங்கை கடற்படையின் 26 ஆவது தளபதியான வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, ‘அட்மிரல்’ தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அதேவேளை, அட்மிரல் காஞ்சன பனாகொட இன்று (30.06.2026) இலங்கை கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 2024 டிசம்பர் 31 ஆம் திகதி அவர் இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










