கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி ஏற்ற கே. குணநாதன் 09.07.2026 அன்று திருகோணமலையில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக கடமையை பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










