வடமாகாண ஆளுநருக்கும், சுவிட்சர்லாந்து, ஜப்பான், தென்னாபிரிக்கா நாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki), தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது. வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects