அப்பிள் நிறுவனம் வெளியிடும் மற்றுமிரு படைப்புகள் !

அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த, நிகழ்வில் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உள்ளிட்ட புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், iPhone 18 மொடல் மாத்திரம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தனியாக அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்கள் நிகழ்வின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects