கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம், செப்டெம்பர் மாதம் 8.0 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், தற்போது 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உணவுப் பிரிவின் பணவீக்கம் 8.8 சதவீதமாகவும், உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் 8.0 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










