சந்தையில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் சாதாரண சந்தைகளில் கெளவல்ல 2400 முதல் 2600 ரூபா வரையிலும், தலபாத் 3200 முதல் 3400 ரூபா வரையிலும், சால மீன் 650 ரூபாவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அட்டவல்ல 1500 ரூபா, லின்னோ 1000 ரூபா இறால் 1600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலநிலை மற்றும் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇