சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் 04.01.2024 அன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல சிவில் சமூகத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇