மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை அதிகரிக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இதுவரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட DAT கொடுப்பனவு 35,000 ரூபாவில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇👇