கூகுள் நிறுவனத்தின் Alphabet’s (அல்பாபெட்ஸ்) தமது நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது.
நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கூகுள் நிறுவனத்தில் இருந்து 100 சேவைகள் மற்றும் இயந்திரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்தநிலையிலே தற்போது ஊழியர்களும் நீக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇