இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ்க்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇