சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான 9 நாள் விஜயம் இன்றுடன் (19) நிறைவடைகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல், நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மீள்கிறது என்பதை அறிந்துகொள்வது மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தியை கண்டறிவதே அவர்களது விஜயத்தின் நோக்கங்களாகும்.
இந்த குழுவினர் தற்போது இலங்கை மத்திய வங்கியில் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇