விவசாய சேவைகள் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பெரும்போகத்தில் உரத்தை கொள்வனவு செய்வதற்காக மேலும் 2 பில்லியன் ரூபா நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை 9 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு 15,000 ரூபா விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects