அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச வேகக் கட்டுப்பாடுகளுடன் பதினைந்து நாட்களுக்குள் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇