மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகத்தின் அனுசரனையில் வழங்கப்பட்ட அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் த.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் (07.02.2024) அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், சிவில் சமூக அமைப்பின் தலைவர் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்பின் பிரதி நிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்
இதன் போது 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇