2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் நடனம் மற்றும் இசை ஆகிய பாடங்கள் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇