சுங்க தொழிற்சங்கம் முன்னெடுத்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கம் காரணமாக குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
4 வருடங்களுக்கு அதிகமாக நிலவிவரும் பதவி உயர்வு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி நேற்று காலை முதல் சுங்க தொழிற்சங்கம் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇