இந்தியாவில் புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதும் முறையினை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ (CBSE) அறிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறை மாணவர்களின் நினைவாற்றலை மதிப்பிடாமல் பாடத்தின் மீதான அவர்களது புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇