பண்டிகைக் காலத்திற்காக இந்தியாவில் இருந்து மேலும் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 60 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் 90 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇