இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் பொத்துவில் கிளையின் அனுசரணையில் 3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி பொத்துவில் ஜலால்தீன் பொது விளையாட்டு மைதான சதுக்கத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் திரு.சஞ்சயன் கலந்துகொண்டார்.
மேலும் இச் சுற்றுபோட்டியில் தேசிய சேமிப்பு வங்கியினால் பெறுமதிமிக்க பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
✍️: சுகுணதாஸ் சசிகுமார்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇