புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் 13ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
புத்தளம் – வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் கிராம உத்தியோகத்தர்களுக்கான பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி கிராம உத்தியோத்தர்களுக்கான பரீட்சையில் 4,232 பேர் நேர்முகத் தேர்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇