விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ள இலங்கை மின்சார சபை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

குடியிருப்புகள் மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை (CEB) அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய, புதிய மின்சார இணைப்புக்கான முழுத் தொகையில் 25% சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும் மீதியை தவணைகளில் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects