பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக்காலத்தில் 1,000 ரூபாவுக்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியும் என, அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை, கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தகக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇