2,000 மெட்ரிக் தொன் உளுந்து இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் உளுந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் விசேட பண்டவரி சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள வரிகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச வர்த்தக கூட்டுத்தாபனம், தேசிய உணவு அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை ஹதபிம அதிகாரசபை ஆகியவற்றின் ஊடாக மாத்திரம் உளுந்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇