கடும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தலா 03 அடி கொண்ட 02 வான் கதவுகளும், தலா 02 அடி கொண்ட 02 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்றும் (24.05.2024) பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇