லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடர்பான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்து, 2 தினங்களில் லங்கா ப்ரீமியர் லீக் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. அத்துடன், இறுதிப் போட்டி ஜூலை 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects