சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி , தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் – 0.8% ஆகக் குறைந்துள்ளது.
செப்டெம்பர் மாத்தில் இது – 0.5% ஆக பதிவானது.
செப்டெம்பர் 2024 இல் -0.3% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் 1.0% ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 செப்டெம்பர் -0.5% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் -1.6% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇