நாளை 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(24.04.2024) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் காலை 8.30 தொடக்கம் இரவு 8.30 வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, கந்தானை , ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, மஹர, தொம்பே ஆகிய இடங்களிலும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects