நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சந்தையில் இளநீருக்கு நிலவும் அதிக கேள்வியே இதற்கு காரணமாகும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இளநீர் ஒன்றின் மொத்த விலை, 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇