தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் சபையின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇