2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைக்கு , 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇