சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களின் கீழ் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பின் படி, இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் இதுவரையில் சாதகமான பலன்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇