இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் (21) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇