தேசிய வைத்தியசாலையாக மாறுகிறது காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை அமையவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects