அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரன் ரோஸ் (Perran Ross) என்ற நபர் நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்துள்ளார்.
சமீப காலமாக நுளம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இவர் நுளம்புகளுக்கு உணவு வழங்குவதாகக் கூறி தனது இரத்தத்தை குடிப்பதற்கு அனுமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தனது ஆய்வின் மூலம் நுளம்புகளைப் பற்றி உலகம் அறிந்து கொள்ளும் எனவும் பெரன் ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇