இலங்கையில் 2023ஆம் ஆண்டில் பழங்களின் நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 38,201 மெட்ரிக் தொன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 2027ஆம் ஆண்டுக்குள் வாழை, மாம்பழம், அன்னாசி, பப்பாளி மற்றும் தோடம்பழம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇