மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட்டவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே தொடருந்து தடம்புரண்டுள்ளதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் குறித்த மார்க்கத்துடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇