ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇