அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான டெல் (DELL) அதன் விற்பனைப் பிரிவிலிருந்து 12, 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இத்தனை பேரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 13,000 ஊழியர்களை டெல் (DELL) நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇