திருத்தப்பணிகள் காரணமாக காலியில் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (12.08.2024) பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13.08.2024) பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அக்மீமன, போபே ,பொத்தல, ஹபராதுவ மற்றும் அஹுங்கம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇