மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தொடருந்து தெமோதரை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇