இஞ்சியினை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டமையினால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தாம் பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் 3,000 ரூபாவாக காணப்பட்ட இஞ்சி ஒரு கிலோகிராம் தற்போது 1,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையே விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇