கெரவலப்பிட்டியவில் உள்ள சொபாதனவி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் திறந்த சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்துள்ளார்.
இந்த மின் நிலையமானது முதன்மை எரிபொருளாக இயற்கை திரவ எரிவாயுவைக் கொண்டு இயங்கும் இலங்கையின் முதலாவது அனல் நிலையமாகும்.
இந்த மின் நிலையம், 350 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறனைக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇