ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோகிராம் நிறையுடைய பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பெயர் கிரோஷிக் (Kroshik) என சர்வதேச ஊடகங்கள் தெரித்துள்ளன.
அதிக நிறை காரணமான குறித்த பூனை நடக்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது அதன் நிறையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇