அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று (15.10.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம், 1,415,016 பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நலன்புரிச் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










