ஆப்பிள் நிறுவனம், ஐஓஎஸ் 18 இயங்குதளத்துக்கான புதிய மேம்படுத்தலை வெளியிட்டுள்ளது.
இதில் தனிப்பயனாக்கக்கூடிய முகப்புத் திரை மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு மையம் போன்ற பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐபோன் 16 வரிசை மற்றும் ஐபோன் 15, 14 ஆகியவற்றில் இந்த புதிய இயங்குதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பயனர்கள் தங்கள் ஐபோனில் “அமைப்புகள்” என்ற பகுதிக்குச் சென்று “பொது” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “மென்பொருள் புதுப்பிப்பு” என்ற பகுதிக்குச் சென்று இப் புதிய அம்சத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇