2025ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கு 6 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக மொத்தம் 29 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதில் தமிழில் மட்டும் 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, விக்ரம் நடித்த தங்கலான், சூரி நடித்த கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇