லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் நாளை (27.09.2024) முதல் அமுலாகும் வகையில் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇