அநுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று 16 ஆம் திகதியும் நாளை 17 ஆம் திகதியும் சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த இரு தினங்களில் சேவைகளைப் பெறுவதற்கு பதிவு செய்தவர்கள் அவர்கள் விரும்பும் மற்றொரு நாளில் சேவைகளைப் பெறலாம் என அறிவிக்கப்ப்பட்டுள்ளது
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇